சிபிஎம் நிதி பெற்றதாக அவதூறு

img

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஎம் மறுப்பு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.